January 6, 2009

யாழ் இணையமும் கனடியத்தமிழர் விரோதமும் (4)

கனடியத் தமிழர்களுக்கு நெடுக்ஸின் அறிவுரைகள்

யாழ் இணையத்தின் செல்லப்பிள்ளை “ நெடுக்காலபோவான் “
ஏதோ திட்டுகின்றேன் என்று நினைத்துவிடாதீர்கள் இது தான் அவரின் பெயர்.
லண்டனில் இவர் குப்பை கொட்டுகிறார் என்று கேள்வி

இவை யாழ் இணைய உறுப்பினர்களுக்கு இவரால் அனுப்பி வைக்கப்படுவதும் எழுதியவைகளிலிருந்தும்


நெடுக்ஸ்
***

குழு: கருத்துக்கள உறவுகள்
Posts: 6,663
அங்கத்துவர் இல.: 2,989
இணைந்தது: 29-September 06


கனடாவுக்கு களவாய் போய் குடியேறி.. ஈழத்தைக் காட்டிக்கொடுத்த துரோகிகளே.. போராளிகளினதும்.. மக்களினதும் குருதியைக் காட்டி வயிறு வளர்க்கும் குள்ளநரிகளே.. உண்மையான தமிழீழ நலன்விரும்பிகளையும்.. எமக்குத் தெரியும்.. போன இடத்தில் கொண்டை முடியும் உங்கள் போன்ற சுயநலவாதிகளையும் நாம் அறிவோம்..!


முடிந்தால்.. இதை கனடாவில் களவாகக் குடியேறி அன்னை தேசத்தை காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் குள்ள நரிகளுக்கும் காட்டுங்கள்..! எவர் எம் அன்னை தேசத்தின் வலியை தமக்கான வசதிவாய்ப்புக்காக சுயநலத்தோடு பயன்படுத்துகிறார்களோ அவர்கள்.. எம் பார்வையில் தேசத்துரோகிகள்..!.

கனடாவில் களவாகக் குடியேறி.. அரசியல்தஞ்சம் வாங்கிவிட்டால்.. நீங்கள் எல்லாம் என்ன வெள்ளைக்காரனின் பேரப்பிள்ளைகள் என்ற நினைத்துத் திரிகிறீர்கள். புல்லர்களே.. நீங்கள் தான் எமது தேசத்தின் அடிமை மாதிரிகள்..!

தேசத்தைக் காட்டிக் கொடுத்து வயிறுவளர்க்கும் துரோகிகளுக்கு கனடியத்தமிழன் என்று பட்டம்.. சூட்டல்..! தெருநாய்.. கூட்டம். பரதேசிகள் என்பதே உங்களுக்குரிய சரியான பதம்.


கனடா இந்தப் புளுகர்களின் வாழ்த்தை ஏற்காதே. தங்கள் சொந்த நாட்டை மீட்கத் துணிவின்றி உன்னிடம் பொருளாதாரப் பிழைப்புக்கு பிச்சை எடுக்க வந்த கூட்டத்தினர் இப்படியும் கூவுவர் இன்னும் கூவுவர். நாளை உனக்கும் ஒரு அவலம் என்றால் இவர்களா துணிந்து நின்று போராடி உன்னை மீட்கப் போகின்றனர் இல்லவே இல்லை. எங்கு ஓடி அகதி அந்தஸ்து வாங்கலாம் என்பதே இவர்களின் சிந்தனையில் முதலில் உதிக்கும்.. இது நான் கண்ட சத்திய உண்மை.

கனடா நீ ஏமாறாதே. மாற்றானை அரவணைக்கும் உன் பெருந்தன்மைக்கு நன்றி. ஆனால் தாய் மண்ணை நிர்க்கதியாக்கிவிட்டு ஓடி வந்த தமிழன் நன்றி கெட்டவன் என்பதை மறந்திடாதே..! உன் மண்ணின் மைந்தர்களை மட்டும் நம்பு.


கனடா காட்டுமிராண்டிகளையும் மனிசராக்க முயலுது என்றது புலப்படுகுது. அது செழிப்பாக இருக்க வேண்டின் இவர்கள் காட்டுமிராண்டிகளாகவே இருக்க அனுமதிக்க முடியுமா என்ன..??!

இவர்களின் பூர்வீகம்.. ஈழம். அதை மறைத்து இப்போ கனடியத் தமிழர்கள் என்று புதிய நாமும் இட்டுக் கொண்டு.. இன்னொரு தமிழனைப் பார்த்து.. ஆதங்கம் எங்கின்றனர். வெட்கம் கெட்ட போலி மனிதர்கள்.

ஆமாம் ஆதங்கம் தான்.. கள்ளப் பாஸ்போட்டில போய் அகதி என்று பொய் சொல்லி "அசைலம்" அடிக்கல்ல என்ற ஆதங்கம் தான்.

கனடாத் தமிழரெண்டு விலாசம் காட்டினம்.. .???!

கனடாவில் குப்பை கொட்ட வருவது ஒன்றும் விண்வெளிப் பயணம் போன்றதல்ல. கனடாவிற்கு றோட்டில போற எவரும் விரும்பின நேரம் வரலாம்.

அது ஒன்றும் கடினமல்ல.. ஆனால்.. அப்படிக் கடினம் என்றிருந்தால்..

4 இலட்சம் பேர் அங்கு குப்பை கொட்ட வந்திருக்க முடியாது..!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=40873&hl=canada&st=40


-----
நிழலி


நெடுக்ஸ் போன்று புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் லண்டன், கனடா தமிழர் என வேறுபாடுகளை வளர்த்து தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்களை செய்வதிலும் நேரத்தை செலவழிக்காது


எம்மை சீண்டவும், எமக்கு இடையே பிரதேச வாரியாக, நாடுகள் வாரியாக கசப்புணர்வுகளை வளர்க்கவும் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் இனம் கண்டு நிதானமாக செயலாற்ற வேண்டும்.


----

இது ஒரு நேயரால் எழுதப்பட்டு நிர்வாகத்தால் அதன் செல்லப்பிள்ளைக்காக தூக்கப்பட்ட கருத்துகளில் ஒன்று இது போல் பல தூக்கப்பட்டு விட்டன


1. ரசிகை
2. தமிழ்த்தங்கை,
3. ரமா,
4. தமிழச்சி,
5. நிலாமதி,
6. காவலூர்க் கண்மணி,
7. சிநேகிதி,
8. ஈழநிலா,
9. விதுசா
10. அருவி,
11. நிதர்சன்,
12. சுயிந்தன்,
13. முரளி,
14. தூயவன்,
15. ஆதிவாசி,
16. மணிவாசகன்,
17. டங்குவார்,
18. சபேஸ்,
19. பிரபா,
20. மின்னல்,
21. பண்டிதர்,
22. வல்வை மைந்தன்,
23. ராகவா,
24. பஞ்சன் மகன்
25. எல்லாளன்
26. பொன்னியின் செல்வன்
27. நிழலி
28. காட்டாறு
29. பிரின்ஸ்,
30. blue bird
31. நக்கீரன்,
32. குலோத்
33. அகூதா
34. பறவைகள்,
35. செவ்வந்தி
36. சிவராம்


இவர்கள் அனைவரும் யாழ் இணைய கனடிய உறுப்பினர்கள் இவர்கள் அண்மையில் கனடாவில் ஒன்று கூடினார்கள் யாழ் இணையத்தால்


ஆனால் இவர்களுக்கு எதிராக எழுதப்படும் கருத்துக்களுக்கு எவ்வித எதிர்கருத்தும் ஆற்றாதவர்கள் ஒன்று கூடி என்ன பயன் ?

அல்லது யாழில் இருந்து என்ன பயன் ?


சிறிலங்காவின் இராணுவத்தின் செய்தியாளராக இருந்த இவர் இப்போது

ஒட்டுக்குழுவின் செய்தியாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.



நெடுக்ஸ்

பிரபாகரன் நாட்டை விட்டுப் போகமாட்டார் – கருணா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=49454

Tamilmagan


Advanced Member
***

Group: கருத்துக்கள உறவுகள்
Posts: 398
Joined: 11-December 06
Member No.: 3,268


பிரபாகரன் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கவில்லை – அவ்வாறு மானம்கெட்டவராக அவர் இருக்கவும் கூடாது – பிள்ளையான்:
Click here: Audio
வடமாணத்திலே புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி கைப்;பற்றப்பட்டமை முக்கியமான விடயமாகும்.
-----

கருநாயும் பிள்ளையானும் சொல்லி தெரியவேண்டிய நிலையில் இங்கு சிலர் இருக்கிறார்கள்


தங்களின் [கருணா, பிள்ளையான் ] தலைவர்களின் செய்திகளை இங்கு இணைத்தவர்களுக்கு நன்றிகள்

-----

இது ஒரு நேயரால் அளிக்கப்பட்ட பதில் தணிக்கை செய்யப்படமுன்



இவரும் யாழ் நிர்வாகமும் சேர்ந்து ஆடும் நாடகத்தினை இனிப் பார்ப்போம்


தொடரும்

Seja o primeiro a comentar

சரணாகதியை முறியடித்தல் புதிய காலகட்டத்தினுள் புகுமுன்பாக…


Blog Archive

Labels

Sri Lanka State Terrorism

Genocide vedios

தமிழ்த்தேசியம்

அழியாச்சுடர்கள்

எழுச்சி பாடல்கள்

செய்தி அலசல்

ஓடும் நதி.....!

தமிழுயிர்

ஈழம் செய்திகள்

தாய் நாடு

"தூயா"

பெரியார் பாசறை

தமிழர் குரல்

என்னைப் பற்றி

My Photo
எல்லாளன்
View my complete profile

மெய்விளம்பி

தமிழ் முஸ்லீம்

பருத்தியன்

நிலவு பாட்டு

கந்தப்பு

அவலங்கள்

ஆலமரம்

குண்டுமணி

மடத்துவாசல்

தமிழர்களுக்காக....

♠புதுவை சிவா♠

சுரேஷ் பக்கங்கள்

தமிழ்த்தென்றல்

குழலி பக்கங்கள்

ஹாய் நலமா?

சாரல்

பச்சோந்திகள் பக்கம்