ஈழத் தமிழர்கள் மத்தியில் இயல்பாக உருவாகியிருந்த ‘பேராசிரியர் சிவத்தம்பி’ என்ற பெரு விம்பம் அவராலேயே சுக்கு நூறாக உடைக்கப்பட்டு விட்டது. “ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை” என்பது அறிஞர் பெருமைக்கு அழகல்ல. அதை விடவும்,
ஆனால், அவர்தம் கொள்கை என்று அவரால் வழங்கப்படும் செவ்விகளின் துர்நாற்றம் அவரைச் சிறுமைப்படுத்தவே செய்கின்றது.

“நகுலன் விலைபோய்விட்டாரா?”
எப்போது எந்தெந்த விடயங்களை சொல்லவேண்டும் என்பதில் தடம் புரள்வதால் அது எதிர்காலத்தில் பல ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதும் உண்மை.
“துரோகி ராமின் அடுத்த நடவடிக்கை என்ன?”
தற்போது எமக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின்படி பனாகொட சிறீலங்கா இராணுவ முகாமில் சொகுசாக இருக்கும் ராம், தனது சர்வதேச கூலிகளுக்கு ஓர் கட்டளை அறிவித்திருப்பதாக அறியப்படுகின்றது
“புலிகளின் கிழக்கு தளபதி ராம் கைது” – நாடகம்
“கேணல் ராம்” – துரோகம்!
புலம்பெயர் மக்களே அவதானம்!
“நாம் இயக்கத்துக்கு இரகசியமாக முக்கிய வேலை செய்கின்றோம். கேணல் ராம் உத்தரவுப்படி இயங்குகின்றோம்.இயக்கத்துக்கு வேலை செய்பவர்கள் வேலை செய்ய வேண்டும் அல்லது விட்டுவிட்டு ஒதுங்க வேண்டும்”
“புல்மோட்டையில் ஒரு துரோகம்”
மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புல்மோட்டை முள்வேலி முகாமுக்குள்ளேயே “துரோகம்” இருப்பதுகவலைக்கிடம். அந்த துரோகத்தை “கபிலன்” என முன்னர் இயக்கத்தில் அழைத்தார்கள்.
“ஓடி வந்த” – தயாமோகன்
புலம்பெயர் தமிழர்களிடையே குழப்பத்தை விளைவித்த மகான் “தயாமோகன்”. முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவலத்தின் பின்னர் சிறீலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பணிபுரிய “தோழன்” கருணாவால் நியமிக்கப்பட்டவர்.
“றோ மற்றும் கோத்தபாயவின் ஏற்பாட்டில் சுவிசில் துரோகிகளின் மகாநாடு”
எதிர்வரும் வார இறுதி நாட்களில் துரோகிகளின் ஒன்றுகூடல் சுவிசில் நடைபெறவிருக்கின்றது. கருணா, சுவிசில் . தயாமோகன், குலம் மற்றும் தோழர் அம்பலவாணர் ஆகியோர் தற்போது டக்ளஸ்,பிள்ளையான், துரோகிகளைக்கொண்டு சுவிசுக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
“கருணா – தயாமோகன்” சுவிசில் சந்திப்பு
ஜேர்மனியில் இருந்து புறப்பட்டு கருணா சுவிசுக்கு சென்றதாகவும், அவரை கிருஸ்ணா அம்பலவாணரின் சார்பாக சிலர் சந்தித்துள்ளார்கள். மேலும், ஓடி வந்த தயாமோகனையும் நேரில் சந்தித்துப் பேசியதாக எமது புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
“தீர்க்கதரிசி” – சர்வே
1996 முதல் அப்பொறுப்பை வகித்த சர்வே 2002ம் ஆண்டு பேச்சுவார்த்தை காலகட்டத்தின் போது சர்வதேச சூழலுக்கமைவாக அனைத்துலகச்செயலகத்தின் பணிகள் நிறைவுபெற்று, அனைத்துலகத் தொடர்பகத்தின் கீழ் அனைத்துலக செயற்பாடுகளைக் கொண்டுவந்தார் தலைவர்.
“நான் அவன் இல்லை”
கேபியும் கிபியும்
KPயின் மறுபக்கம்: பகுதி 01அன்பார்ந்த மக்களே உங்களை ஏமாற்றவும், உங்கள் எதிர்காலத்தை விற்கவும் கே.பியின் திட்டங்கள் செயல்பட தொடங்கிவிட்டதை இவ்வார கே.பியின் பிரச்சாரப் பீரங்கியான ”பரபரப்பு” உறுதிப்படுத்தியுள்ளது. யாரிடமும் இல்லாத படம் அவர்களுக்கு மட்டும் எப்படிப் போனதோ..? கே.பி. அவசரப்பட்டு ‘நான் அவனில்லை’ என்று சொல்லாமல் விட்டால் சரி.
தமிழீழத்தின் பிள்ளைகள் தமிழீழத்தை அழித்தவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்றைய தினம் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.










No Response to "சோரம் போன பேய் ஆசிரியர் சிவத் தம்பி (2)"
Post a Comment