மலைய மக்கள் முன்னனி தலைவர் சந்திரசேகரன் காலமானார்

| |

தலைவர்,

மலையக மக்கள் விடுதலை முன்னணி,

நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை.

பெ.சந்திரசேகரன்

மலையகத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றான மலைய மக்கள் முன்னனியின் தலைவர் பி.சந்திரசேகரன் (52) இன்று காலை கொழும்பில் காலமானார் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

மலைய மக்கள் முன்னணியின் தலைவரும், சிறீலங்கா அரசின் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி அமைச்சருமான பி.சந்திரசேகரன் சுகவீனம் காரணமாக இன்று (1) காலை கொழும்பில் காலமாகியுள்ளார்.

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரசேகரன் அங்கு மரணமாகியுள்ளதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Posted by எல்லாளன் on 8:22 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response