மனிதன் இணையத்தில் கேபியின் மருமகன் ஜெயபாலன் அழகரட்ணத்தின் பித்தலாட்டம்

யார் இந்த ஜெயபாலன் அழகரட்ணம்
balan_ratnam@hotmail.com
Jeyabalan Alagaratnam
647 269 9473


பகுதியில் விபரித்திருந்தோம் அதை கீழே பார்க்கலாம்
-----------------
மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் லண்டனில் இருந்து இலங்கை சென்றது நெடியவனின் வேண்டுதலின் பெயரிலேயே ............

அவருடன் சென்ற மற்றவர்களின் கருத்தையும் நாம் கேட்டபின் நாம் அருட்குமார் சொல்லுவது உண்மையா இல்லையா என்பதை பார்ப்போம்.

நெடியவன்னின் கூட்டம் எல்லோரையும் துரோகியாக காட்டி, மக்களிடம் இருந்து பணத்தை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

-ஜெயபாலன் அழகரட்ணம்-

---------------------------------------------------------------------------
ஜெயபாலன் அழகரட்ணம்

நீர் [கேபி விசுவாசத்தால்] இன்போதமிழின் கஸ்ரோ எதிர்ப்பு , கேபி புராணங்களை காவி வந்தது எதற்கு ?

/// INFO TAMIL , THAT YOU HAVE TO DEAL WITH INFO TAMIL NOT WITH ME ///

இப்போது அதை இன்போதமிழிடம் வைத்துக் கொள்ளுமாறு சொல்லி

நீர் கேபி விசுவாசி என்பதை இப்போது மறுதலித்து தப்பித்துக் கொள்ளும் உமது பாசையில் [ SO I THINK YOU WANNA BE A CHICKEN BOLD HEAD......] சொன்னால் நீர் ஒரு " மொட்டைக் கோழி " என்று நிரூபித்துள்ளீர் !!!!!!!!

நீர் மக்களுக்கு செய்ய விரும்பினால் தாராளமாகச் செய்யலாமே !

யார் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள் ?

இதற்காக உம்மை தலைவராக நியமிக்க வேண்டும் என்றா கேட்கின்றீர் ??

-------------------------
Yes brother we have to free this media from NEHRU, KAMAL , TAMIL and the rest. The names are ------.

These medias haven't been in neutral they were just one sided and so on. What we need is that this media have to be in public's hands is it wrong ?

this medias to be in publics hands? and to be in neutral ?

what does KP have to do in this ?

what i and we (PUBLIC) say is this media have to be handed to public not some individual (7 ) run it. THIS MEDIA BELONGS TO PUBLIC....

-----------------------------------

இது நீவீர் எமக்கு அனுப்பிய மின்னஞ்சல் அதில் நீர் யார் யாரை எல்லாம் தூக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றீர் என்பதிலிருந்து உமது சுய அடையாளம் தெரிகின்றது !!!

சரி நெடியவனிடம் உள்ள சொத்துக்கள் பற்றி விவாதிக்கும் நீர் !!

உமது ஊர்க் காரரானவரோ , மாமாவோ ஆன கேபியிடம், அவரின் விசுவாசிகளிடமுள்ள உள்ள சொத்துக்களை பற்றி ஏன் விவாதிக்கவில்லை !!

--------------------------
////NO NO ....MABY NCCT CAN DO IT .////

மக்களவை பற்றி ஏளனம் செய்யும் நீவீர்

நா.க.அரசு தமிழீழம் பெற்றுத் தரும் என்று எள்ளி நகையாடவில்லை ஏன் ? அதில் நீர் இணைப்பாளராக இருப்பதாலா ? அல்லது போட்டியிட்டதாலா ?


தேசியத் தலைவரால் மட்டுமே அது முடியும் !!! வேறு எவராலும் அது முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் !!!

சரி இந்த சொத்துக்களை எல்லாம் இவர்களிடம் இருந்து பிடுங்கி யாரிடம் கொடுப்பதாக உத்தேசம் !!

மக்கள் மக்கள் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்காவிடமா கொடுக்கப்போகின்றீர்கள் !

----------------------
அடேய் KPகளா! துரோகிகளா!! வருவான்ரா எம் தலைவன் உங்களுக்கு ஆப்புவைக்க.

நரியும், நண்டும் கதைபோல எங்களின் போராட்டத்தையும், போராளிகளையும் முள்ளிவாய்க்காலுக்குக் கூட்டிப்போய் அந்தாவாறான் இந்தாவாறான் என்று நம்பவைத்துக் கழுத்தறுத்து எல்லாவற்றையும் முடித்துப் போட்டுவிட்டோம் என்ற நினைப்பாடா உங்களுக்கு?

கோத்தாவோடும், கருநாயோடும் சேர்ந்து காம்பிலுள்ள எத்தனை போராளிகளைப் போட்டுத்தள்ளினாய் துரோகியே?

சனத்திற்கு இப்ப எல்லாம் விளங்குதடா.கோத்தபாயா என்னடா, அவன்ர காலை நக்கிப்பிளைக்கும் உங்களால்கூட எம்விடுதலைப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாதடா. 2006 ம் ஆண்டு கோத்தாவுக்கு கூட்டிக்கொடுத்துக் காட்டிக்கொடுத்த துரோகியே!

எம்தலைவன் சாகாமலே சாகடித்த துரோகியே! உன்காட்டிக்கொடுப்புகள் இப்போ மெல்லமெல்ல வெளிவருவது தெரிந்தும் வெளிநாட்டில் சிலதுகள் உன்மூலம் சிறிது பணம் சேர்க்கலாம் என்று, நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையுதுகள்.

கனடாவில உன்ர மச்சான் பாலன் அழகரத்தினம், கரிசங்கி, சொர்ணலிங்கம், டாக்குத்தர் சாந்தகுமார், றெஜி, கோபால் ஆறுமுகம் ஏனைய நாடுகளில் இன்னும் சில இரவுபகல் நித்திரையில்லாமல் கோத்தாவோடு குலாவுதுகள்.

கேப்பியை நம்பி TVIயை பொறுப்பெடுத்து நடுத்தெருவில நிக்குதுகள்.

CTCயின்ர தலையொன்று போனவருடம் மலேசியாவோ தாய்லாந்தோபோய் துரோகி கேப்பியோடு,எப்படி சுருட்டலாம், எப்படிக்காட்டிக் கொடுக்கலாம் என்று பிளான் பண்ணிவிட்டு வந்ததாம்.இதுக்கு எமது தேசியக்கொடியைக்கண்டால் குலைநடுக்கம்.புலிகளென்றால் கிலி.

இவன் பாலன் அழகரெத்தினத்தின் சகோதரி TGTEயில நடக்கிறதெல்லாம் உடனுக்குடன் கோதாவுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றாள்.இவளை முதல்ல TGTEஇருந்து தூக்க வேண்டும்.

மீண்டும் வருவான்ரா எம்தலைவன் உங்களுக்கு ஆப்புவைக்க!!!
இந்த நரி இப்போதும்
என்று துரோகச் சங்கதியில் வெளியானதில் அதை அப்படியே வெட்டி ஒட்டினால் குட்டு வெளிப்பட்டு விடும் என்பதால் ஒரு பகுதியை வெட்டி ஒட்டி மனிதன் manithan.com இணையத்தில் ஏதோ தான் எழுதியதாகப் பிரச்சாரம் செய்திருக்கின்றார்.
அதை மனிதன் இணையமும் அப்படியே தமது சிங்கள இந்திய எஜமானன்களுக்கு விசுவாசமாகப் பிரசுரித்திருக்கின்றது

ஜெயபாலன் ஆரம்பம் முதலே நெடியவனை நாடுகடத்த வேண்டும் என்ற சிறிலங்காவின் விருப்பத்திற்கு ஏற்ப காய்நகர்த்தி வந்துகொண்டிருக்கின்றார்.

balan_ratnam@hotmail.com
Jeyabalan Alagaratnam
647 269 9473
எல்லோரும் ஓடி ஒழிந்து கொண்டிருக்க ஜெயபாலன் மட்டும் தனது சுய விபரங்களுடன் பிரச்சாரம் செய்து வருவது அவர் யாருடைய பக்க பலத்தில் இருக்கின்றார் என்பதை நாம் சொல்லிக் காட்டத் தேவையில்லை
கனடாவில் தேசிய உணர்வுள்ள கந்தசாமி கோவில், CMR, TVI,CTR போன்றவற்றை கையகப்படுத்துவதில் சில துரோகக் கூட்டம் முனைந்து வருகின்றது அதில் ஜெயபாலன், தமிழீழ் அரசு-ரெஜி , கனடா ஈழமுரசு ,சங்கதி (http://www.sankathi.com) ரஞ்சன் உள்ளடக்கமான கூட்டம் தீவிரமாக உள்ளார்கள்
புலிகள் மெளனம் காக்க சங்கதி இணையம் முகப்பில் தாமே தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையம் என்று துணிந்து போட்டிருப்பதும் அனைத்துலக சார்பில் அறிக்கை விடுவதும் புலிகளின் பக்கபலத்தில் அல்ல. இப்படி எல்லாம் வெளிப்படையாகச் சொல்லி இயங்க முடியும் என்றால் அது யாருடைய பக்க பலத்தில் என்பது தெரிந்த விடயம்
  • இந்த இணையத் தளம் ஒரு பக்கத்தில் மாவீரர்களது படங்களையும், தமிழீழ விடுதலை ஆதரவு செய்திகளையும் பிரசுரித்துக் கொண்டு, முரண்பாடாக உலகத் தமிழர் இயக்கம் மீது தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இது முற்று முழுதாக சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுடன் நூறு வீதம் ஒத்துப் போவதை உணரக் கூடியதாக உள்ளது.
இவர்கள் குறித்து வெளியான நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், சிங்கள தேசத்தின் எதிர்ப்புரட்சியாளர்களும்! கட்டுரையில் சில

சிங்கள தேசத்தின் அடுத்த நகர்வுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டுமானங்கள் மீதானதாகவே இருக்கும். அதுவே தற்போது நடைபெற்றுக்கொண்டும் உள்ளது.

சிங்கள தேசத்தின் இந்தச் சதி முயற்சிக்குள் தெரிந்தோ, தெரியாமலோ நாடு கடந்த தமிழீழ அரசு சார்பான சிலராவது உள்ளார்கள் என்பது அண்மைக் காலமாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்கப்பட்ட சிலரது நடவடிக்கைகள் சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்தே போகின்றது.

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்களின் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் தற்போது வெளிப்படையான தாக்குதல்களை நடாத்தத் தொடங்கியுள்ளார்கள்.

புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், பெரும்பாலும் தமிழ் மக்களால் அவை முறியடிக்கப்பட்டே வருகின்றன. கனடாவில் இந்த முயற்சி மக்கள் ஆதரவைப் பெறாவிட்டாலும் வேகம் பெற்று வருவதை வெளிப்படையாகப் பார்க்க முடிகின்றது.

சில எதிர்நிலைத் தமிழ் இணையத் தளங்களின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சதி முயற்சி தற்போது, சுவரொட்டிகளாக வெளிப்பட்டு வருகின்றது. ‘சங்கதி’ (http://www.sankathi.com) என்ற இணையத் தளம் இந்த எதிர்ப் புரட்சிச் சதி வலையில் முற்றாக ஈடுபட்டுள்ளது அதன் செய்திகள் மூலம் ஊர்சிதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனடிய பணியகமாக இயங்கிய உலகத் தமிழர் இயக்கம் மீதும், அதன் பணியாளர்கள் மீதும் இந்த இணையத் தளம் அண்மைக் காலமாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

  • இந்த இணையத் தளம் ஒரு பக்கத்தில் மாவீரர்களது படங்களையும், தமிழீழ விடுதலை ஆதரவு செய்திகளையும் பிரசுரித்துக் கொண்டு, முரண்பாடாக உலகத் தமிழர் இயக்கம் மீது தாக்குதலைத் தொடுத்து வருகின்றது. இது முற்று முழுதாக சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுடன் நூறு வீதம் ஒத்துப் போவதை உணரக் கூடியதாக உள்ளது.

எமக்குள் உள்ள முரண்பாடுகள் எமக்குள் தீர்க்கப்பட வேண்டியவை தவிர, எமக்கிடையேயான முரண்பாடுகளை எதிரிக்கான தளமாக உருவாக்கிக் கொடுப்பது வரலாற்றுத் துரோகமாகவே அமைந்துவிடும். புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது அரசியல் தெளிவும், தமிழீழ விடுதலை இலட்சியமும் இந்த எதிர்ப் புரட்சிகளை நிர்மூலம் ஆக்கும் என்றாலும், அதனை அவர்களது நீதி மன்னறத்திற்குக் கொண்டு செல்லும் பணியை தமிழ்த் தேசிய சக்திகள் தொடர்ந்தும் மேற்கொண்டே ஆகவேண்டும்.


இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் உலகத்தமிழ் அமைப்பிலிருந்து தமிழர்களின் பணத்தில் வாழ்ந்தவர்கள் தான்.

இப்போது புலிகள் கேள்வி கேட்க காணோம் என்றவுடன் அதைக் கையப்படுத்தி அனுபவிப்பதிலும் தமது சிங்கள , இந்திய எஜமானன்களுக்கு விசுவாசமாக நடப்பதிலும் அக்கறையாக இருக்கின்றார்கள் தவிர தமிழ்மக்கள் மேல் உள்ள அக்கறையால் அல்ல.

அண்மைக் காலமாக வெளிவரும் காட்டிக் கொடுப்புகள் என்னும் போர்வையில் வெளிவரும் கட்டுரைகள், சுவரோட்டிகள் எல்லாம் இவர்களின் துரோக வேலைகளே !

தேசியச் சொத்துகளை பாராமரிப்பவர்களை விழித்து கேள்வி கேட்கும் , பொறுபெடுக்கும் உரிமை புலிகளுக்கு மட்டுமே உள்ளது.

மக்களுக்கு உரிமை இருந்தாலும் சட்டச் சிக்கல்களால் அது சாத்தியப்படாது . இது குறித்து விபரமாக நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

அதனோடு கூட வேலை செய்தவர்களுக்குத் தெரியும் கணக்கு காட்டுவதிலுள்ள சிக்கல் அப்படியிருந்து இவர்கள் மக்களைக் குழப்புவது தமிழர்விரோதச் சக்திகளின் செயல் என்பதைத் தெளிவாக காட்டுகின்றது.

சரி மற்றவர்களை கணக்கு கேட்கும் இவர்கள்

கனடா ஈழமுரசு , சங்கதி , தலைவர் அகவை விழா போன்றவற்றின் கணக்குகளை ரஞ்சன் பகிரங்கமாக காட்டத்தயாரா ? அல்லது இது வரை காட்டியிருக்கின்றாரா ?

அல்லது அவருடன் கூட இருந்தவர்களிடம் வாங்கிய பணத்தை யாவது திருப்பிக் கொடுத்திருக்கின்றாரா ?

இந்த இலச்சணத்தில் தேசியத்தலைவரின் விருப்பதிற்கு மாறாக மீண்டும் ஒரு அகவை விழா நடாத்தப்போகின்றார் இந்த ரஞ்சன்

http://www.sankathi.com/uploads/images/news/2010/06/4/thalaivar-vila-in.jpg

தமிழர்களின் ஒற்றுமையைக் குலைத்து தமிழர்களை வீழ்ச்சி அடையச் செய்துகொண்டிருக்கும் கனடா ஈழமுரசு ரஞ்சன் எதற்காக எழுச்சி விழா செய்கின்றார்

சுய விளம்பரத்திற்காகவும் அல்லது சுய இலாபத்திற்காகவும் தேசியத் தலைவரை கூவி விற்கின்றது இந்தக் கூட்டம்

ஆகவே மக்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் இந்த துரோகக் கூட்டத்திற்கு தேசியச் சொத்துக்கள் பற்றி கேள்வி கேட்பதற்கோ , பொறுப்பெடுப்பதற்கோ எந்த உரிமையும் தகுதியும் கிடையாது.


சுட்டு விரல் காட்டுபவர்களுக்கு மட்டுமே கணக்கு கேட்கும் தகுதியும் பொறுப்பெடுக்கும் தகுதியும் உண்டும் சுருட்டுபவர்களுக்கு அல்ல ..........

Posted by எல்லாளன் on 9:34 AM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response