கனடிய தமிழ் பேரவை [CTC ] நா.க.அரசு , தமிழ்வின் கூட்டு பித்தலாட்டம்

| |

சிறீலங்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் கனடாப் பாராளுமன்றத்தில் திரையிடப்பட்ட ''இலங்கையின் கொலைக்களம்''சில இளைஞர்களின் உழைப்பினால் தான் காண்பிக்கப்பட்டது


தமிழ் அமைச்சார் ராதிகா சிட்சபேசனும் தமிழ்காங்கிரஸும் வெறும் பார்வையாளர்களாக பங்குபற்றியிருந்தனர்

----------------------------

Dear Tamil Canadian Community Members,

Human Rights Watch is screening the Channel 4 documentary, "Sri Lanka's Killing Fields‟, at La Promenade Building. The event will take place at Room 8-51, 131 Queen St. Building, Ottawa on Wednesday 28th September at 6:30 pm and will be presented by Elaine Pearson, the deputy director for Asia from Human Rights Watch.

Rathika Sitsabaiesan MP (Scarborough-Rouge River), will co-host this screening along with fellow MPs Patrick Brown (Barrie), and John McKay (Scarborough-Guildwood).

Canadian Tamil Congress urges Tamil Canadians across Canada to contact their MP's immediately and impress upon them the importance of attending today's screening in Canadian Parliament by Human Rights Watch for MP's and Media.

Thank You.

Canadian Tamil Congress.

------------------------------------------------------------------------------------------------------

செப்ரெம்பர் 26, 2011

அன்பார்ந்த தமிழ்க் கனடியர்க்கு,

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் (Human Rights Watch) அண்மையில் சனல் 4 தொலைக்காட்சில் காண்பிக்கப்பட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்னும் காணொளியை கனடியப் பாராளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் புதன்கிழமை, செப்ரெம்பர் 28ஆம் நாள் 2011 மாலை 6:00 மணிக்குத் திரையிட ஏற்பாடு செய்துள்ளனர்.

உங்கள் பிரதேசப் பாராளுமன்ற உறுப்பினரை உடனடியாக தொடர்பு கொண்டு இக்காணொளியைக் காண வலியுத்துமாறு கனடியத் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கிறது.

இக்காணொளியானது பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஊடகங்களுக்கும் மட்டுமே காண்பிக்கப்படும். பொதுமக்கள் கலந்து கொள்ள முடியாது.

நன்றி
கனடியத் தமிழர் பேரவை
416 240 0078

-------------------------------------------


ஆனால் அதை கனடியத் தமிழ் காங்கிரஸ் தனது உழைப்பினால் காண்பிக்கப்பட்டது போன்று தனது ஒட்டுக்குழு ஊதுகுழல் ஊடகங்கள் வாயிலாக உரிமை கோரியிருக்கின்றது
-----------
இந்த நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்தோடல்லாமல், அதற்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட கனடியத் தமிழர் பேரவை மீது சிறீலங்காவை அடிபற்றிச் செல்லும் ஒருபிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட போதும் மேற்படி அமைப்பு இதனை முறியடித்து இந் நிகழ்வு பற்றிய விழிப்பூட்டலில் ஈடுபட்டதோடல்லாமல் கனடியத் தமிழர் பேரவையினர் இந் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

www.tamilwin.com இப்படி தமிழ்வின்னில் பிரசுரித்திருக்கின்றார்கள்

--

இது ஒரு கடைந்தெடுத்த போக்கிரித்தனம் மட்டுமல்ல இது ஒரு விபச்சாரமும் கூட

கனடியத் தமிழ்க்காங்கிரஸ் இது குறித்த மறுப்பறிக்கையை இது வரை வெளியிடவில்லை

இது குறித்து ஒரு உறுப்பினர் அனுப்பிய முறைப்பாடு கிழே

CTC Don't take cridits on others works, Tamil friends who work for Conservative made this channel 4 screening happened in Canadian parliment. This is not definitely CTC organization's work or our Tamil MP's work she was only participating the screening event. MP Patric brown is the one worked hard to made this event happened.

This is way way too much false news in Tamilwin and Tamil Canadian by CTC
www.tamilwin.com

We actually have to thanks to Tamil friends who work for conservative not to this credit taking group CTC.

Dear friends, Please circulate this email all of your frineds.

We dont need the credit taking organization like CTC for Tamils.

-------------------------
இது குறித்து இது வரை தமிழ்க்காங்கிரஸ் ஒரு மறுப்பறிக்கையோ பதிலோ அளிக்கவில்லை

இப்படிப்பட்ட பித்தாலாட்ட அமைப்புக்கு இன்னும் மாத மாதம் சந்தா கொடுத்து ஊக்குவிக்கப்போகின்றீர்களா ?

சந்தாவை ரத்து செய்யுங்கள் அல்லது இந்த அமைப்பை நேர்மையானவர்களின் கைகளுக்கு மாற்றுங்கள்

------------------------------

நாடு கடந்த அரசின் பித்தலாட்டம்


சமீபத்தில் அமெரிக்காவிற்கு மகிந்தர் செல்ல அங்கே அவருக்கு எதிராக தாம் வழக்கை தொடுத்துள்ளதாக நாடு கடந்த அரசு அறிவித்தது. இது ஒருபுறம் இருக்க இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி சர்வேந்திரா சில்வாவுக்கு எதிராகவும் ஏக காலத்தில் பிறரால் வழக்குத் தொடரப்பட இரண்டு வழக்குகளையும் நாடு கடந்த அரசே தொடுத்ததாக அதன் ஊதுகுழல் இணையங்கள் செய்திகளை வெளியிட்டது.
www.tamilwin.com

----------------------------------------------------

Posted by எல்லாளன் on 5:48 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response